Sunday 25 October 2015

2015 Year-end Holiday Funpack Sec 3

2015 Year-end Holiday Funpack
Secondary 3
Higher Tamil/Tamil
1. Summary of Funpack 

கட்டுரை எழுதுதல்   (Composition  Writing)

இங்கு ஆசிரியர் கொடுத்துள்ள கட்டுரைகளின் தலைப்பை ஒட்டி கட்டுரைகள் படைக்க வேண்டும். 
இக்கட்டுரைகளில் சிறப்பான கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு அவை மாதிரி கட்டுரைகளாக மாணவர்களுக்கு வழங்கப்படும். 
2. Learning Outcome

  1. மாணவர்களின் கட்டுரை எழுதும் ஆற்றலை வளர்ப்பது
  2. தவறின்றி எழுத தூண்டுவது
  3. தமிழில் படிக்கும் ஆர்வத்தை வளர்ப்பது
  4. இனிய தொடர்களைப் பயன்படுத்த  அறிவது
  5. சிந்தனையை வளர்ப்பது
3. Instructions to students
  • Date of submission
22. 1. 2016

  • Suggested Duration
  • 3 வாரங்கள் (3 weeks- each week 1)  

  • Submission requirement 

மாணவர்கள் இந்தக் கட்டுரைகளை தமிழில் அச்சிட்டு ஒப்படைக்க வேண்டும் 
தமிழில் டைப் அடித்து மென்பொருளாக வழங்குதல் 
(Soft copy – type in Tamil )

  • Rubrics  / கட்டுரை மதிப்பெண்கள்   (மதிப்பெண்)

  1. கருத்து                                              20
  2. மொழி                   20
எல்லாவற்றையும் இணைத்து ஒரு கோப்பாக வழங்கவும்.     
4. Attachment (Worksheets)

    கட்டுரை தலைப்புகள்   




கட்டுரை தலைப்புகள் 
உயர்நிலை 3
விடுமுறை கால வேலை
(3 Compo each 300 words)
கட்டுரைகள் ஒவ்வொன்றும் 300 சொற்கள் இருக்க வேண்டும். (3 பக்கம்) 

  1. தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நம் மனதைக் கவரும்படி அமைய எத்தகைய ஆலோசனைகளைக் கூறுவாய். 

  1. உனக்குப் பிடித்த ஒரு ஆசிரியரும் அவர் நடத்திய சுவையான  பாடமும் பற்றி விளக்கவும் 

  1. உன் உள்ளம் கவர்ந்த ஒரு தமிழ் திரைப்படம் பற்றி விளக்கி எழுதவும். 


முற்றியது.

Thursday 26 February 2015









அன்பான மாணவர்களே 
இந்த புகை மூட்டப் பிரச்சனைகளை 
தீவிரமாக எடுத்துக் கொண்டு 
கொடுக்கப்பட்டுள்ள வீட்டுப் பாடங்களை செய்யவும். 
போதுமான ஓய்வு பெறவும். 

25.9.15

Wednesday 11 February 2015





நீங்கள் தமிழ் முரசு செய்தித்தாளில் ஞாயிறு பதிப்பில் உள்ள   என்ற தலைப்பில் வெளி வந்துள்ள செய்தியைப் படித்துவிட்டு அதனை  100 சொற்களில் சுருக்கி எழுதி ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். 





தமிழ்க் கட்டுரை எழுதும் போது தேர்வுகளில் பயன்படுத்தப்பட கல்வியமைச்சால் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழ் அகராதிகள். 

1. கழகத் தமிழ் அகராதி 
2. கிரியாவின் தற்கால தமிழ் அகராதி ( தமிழ் தமிழ் மட்டும்)

3. புதிய தமிழ் அகராதி 

4. தமிழ் தமிழ் அகரமுதலி                                                  
                                                                                                                   
5. லட்சுமி கற்றவர் தமிழ் அகராதி 

மேற்கண்ட அகராதிகளை மட்டும் பயன்படுத்தலாம். அவற்றை ஆசிரியரிடம் காட்டி, பள்ளிச்சின்னம் ஒட்டிக் கொள்ள வேண்டும்.