கட்டுரை, கருத்தறிதல்
கட்டுரை (26.9.150
இந்தப் பயிற்சி உநி 3 TL & HTL) மாணவர்களுக்கு  உரியது.   

நமது நாட்டில் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாலேயே மக்கள் பலவற்றையும் சாதிக்க முடிகிறது. கருத்துரை
முன்னுரை
சிங்கப்பூர் நாடென்ற போதினிலே இன்பத்
தேன் வந்து பாயுதே காதினிலே எங்கள்
தந்தையர் நாடென்ற போதினிலே ஒரு
சக்தி பிறக்குதே மூச்சினிலே.
முண்டாசு கவிஞர் மகாகவி பாரதியார்.

பத்தி 2

என்றுதான் சிங்கார சிங்கப்பூர் தேசத்தைப் பற்றி என்னுகையில் பாரதியாரின் நாட்டுப்பற்று பாடலை மாற்றி அமைக்கத் தோன்றுகிறது. எல்லா வளங்களும் மொத்தமாக ஒன்று சேரந்துள்ள ஒரு நாடுதான் சிங்கப்பூர். கடந்த 50 ஆண்டுகளில் நாம் காணாத தோல்வியும் இல்லை, வெற்றியும் இல்லை. தோல்விகளே வெற்றிக்கு முதற்படி என்று சொன்னால் அதன் அடித்தளத்தில்தான் சிங்கையின் வெற்றி அமைந்துள்ளது. மக்களின் நல் வாழ்வுக்காக பல வாய்ப்புகளை அரசாங்கம் உண்டாக்கி கொடுத்ததாலேயே மக்கள் பலவற்றிலும் இன்று வானளாவ வளர்ச்சி பெற்றுள்ளனர்  என்பதைப் பற்றி ஆய்வதே என் கட்டுரை படைக்கப்படுவதன் நோக்கமாகும்

பத்தி 3
ஒரே ஒரு சிரிப்பு மகாபாரதத்தில் ஒரு சாம்ராஜ்யத்தையே அழித்தது. அதுபோலவே ஒரே ஒரு அழுகை சிங்கப்பூர் நாட்டை மூன்றாம் உலக நாடுகளிலிருந்து உயர்த்தி முதல்தர நாடாக மாற்றியது. ஆம் அதுதான் திரு. லீ குவான் யூ 1965 அன்று மலேசியாவில் இருந்து வெளியே தள்ளப்பட்ட போது விட்ட கண்ணீர். அப்போது மக்கள் எடுத்த முடிவுதான், உழைப்பால் வாராத உறுதிகள் உளவோ? என்ற முடிவு. அதனால் நாம் பெற்றுள்ளதே இன்றைய வளர்ச்சி.  

பத்தி 4
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு  மக்களின் உழைப்பு மட்டும் போதாது. அதற்கான வாய்ப்புகளையும் அரசு ஏற்படுத்தி தர வேண்டும். வாய்ப்புகள் இல்லாத்தால்தான் பல நாடுகளின் முன்னேற்றம் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வாய்ப்புகளை இன்றைய இளைஞர்கள் சரியாக பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம்.  
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு  மக்களின் உழைப்பு மட்டும் போதாது. அதற்கான வாய்ப்புகளையும் அரசு ஏற்படுத்தி தர வேண்டும். வாய்ப்புகள் இல்லாத்தால்தான் பல நாடுகளின் முன்னேற்றம் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வாய்ப்புகளை இன்றைய இளைஞர்கள் சரியாக பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம்.  
கல்வியில் பல வாய்ப்புகள்
அதனால் அடைந்த சாதனைகள் vகல்வியில் பல வாய்ப்புகள்
அதனால் அடைந்த சாதனைகள் கல்வியில் பல வாய்ப்புகள்
அதனால் அடைந்த சாதனைகள்


பத்தி 5

ஒவ்வொரு மனிதனிடத்திலும்  ஒரு மந்திர  சாவி உண்டு. அதுதான் அவனது உள்ளம். அதனால்தான் திருவள்ளுவர் இந்தச் சாவியைப் பற்றி தனது
உள்ளம் உடைமை உமைமை, பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.   
என்று உரைத்துள்ளார்.
இதன் பொருள் ,நமது உள்ளமே நம்மிடம் நிலைத்து இருக்கும் பெரு செல்வம் , மற்ற பணம் காசு போன்றவைகள் நம்மை விட்டு எந்த சமயத்திலும் போய்விடலாம்
அதனை நன்றாக அறிந்தவர்கள் நம் நாட்டு மக்கள். உள்ளம் என்ற தோல்வியைத் தழுவாத ஆயுத்த்தைப் பெற்றதாலேயே பல வெற்றிகளை சாதிக்க இயன்றது

பத்தி 6

உன் தகுதியை நீயே உரக்கச் சொல் பிறருக்காக காத்திலுக்காதே
இந்தப் பொன்மொழியைக் கூறியவர்,
ஜூலியஸ் சீஸர் ஆவார்.
இவர் ரோமானிய சாம்ராஜ்யத்தை ஆண்ட பெரு மன்னர்.உன் தகுதியைப் பற்றி நீ சொல். ஆமாம் நாமும் நாம் பெற்ற வெற்றிகளைப் பற்றி நாமே சொல்ல வேண்டும்.  


பத்தி 7 

திருக்குறள்
1.காலம் கருதி இருப்பர் கலாங்காது
 
ஞாலம் கருதுபவர்

  (
இந்த உலகத்தை வெற்றிக் கொள்ள எண்ணுபவர் தக்க நேரத்திற்காக
   காத்திருக்க வேண்டும்.) 
2. நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
  
கெடுநீரார் காமக் கலன்.
  (காலம் தாழ்த்தி ஒரு வேலையைச் செய்வது, மறந்துவிடுவது, நீண்ட தூக்கம்
   சோம்பல் ஆகிய நான்கும் கெட்டுப் போக விரும்புவரின் குணங்கள் ஆகும்.)
3. எண்ணிய எண்ணியாங்கு எயதுப எண்ணியார்
  
திணியர் ஆக்ப் பெரின்
   ( ஒரு செயலில் வெற்றி என்பது அந்தச் செயலைப் பற்றி எண்ணி, அதை
    முடிக்க உறுதியாக இருப்பதே ஆகும்
4. பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
  
அணியென்ப நாட்டிற்கு இவ்வைந்து
   ( ஒரு நாட்டிற்கு அழகு சேர்ப்பன, மக்கள் நோயில்லாமவ் இருப்பதும்,
    நாட்டில் உயர்ந்த செல்வம் இருப்பதோடு விளை பொருட்கள் இருப்பதும்
    மக்கள் வாழ்வில் இன்பத்தோடு, நல்ல காவல் பெற்றிருப்தும் ஆகும்.)  கட்டுரை குறிப்புகள் முற்றியது 

No comments:

Post a Comment